இது எப்படி சாத்தியமானது. கற்பனை செய்யவே மனம் அஞ்சுகிறது.
மாறாக எகிப்து நாட்டில் பிரமிடுகளை கட்டப் பயன்படுத்திய சுருள் சாய்வு தளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.
இருந்தாலும் அவர்களாகவே ஒரு அனுமானத்திற்கு வந்து இப்படி கட்டியிருப்பார்கள், அல்லது அப்படி கட்டியிருப்பார்கள் என்று தீர்மானத்திற்கு வந்துவிடுகிறார்கள்.
பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில்கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்!
பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், இன்றைய அதி நவீன உத்திகளையும் விஞ்ஞானத்தின் துணையோடும், என்ன தான் தலைகீழாக நின்று அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் அதன் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல் தலையை பிய்த்துக்கொண்டுதான் உள்ளனர்.
ஆனால் பெரும் கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கான கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது முதல் கேள்வியாக மனதில் எழுகிறது. இரண்டாவது எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பதே.
இன்னொரு நிர்பயா? அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி! மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ! போலீஸ் எடுத்த ஆக்சன்!
விளையாடுங்க விவசாயம் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்
எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்தக் கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்!
கோயிலின் உள்ளே காற்றே போகாத இடத்தில் தீபம் மட்டும் அசைந்து ஆடுவதை பார்த்து வியப்பிற்குரியது என்று விஞ்ஞானிகளே வியந்து போயினர்.
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த
அதாவது, இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் பெரியவர்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். அந்த கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம்.
இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.
இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி தீர்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரியாக பேச முடியாத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
Here